Sunday, 15 July 2018

 July 15.2018ம் திகதி, அரச நிர்வாக திட்டங்களின் நிதியுதவியுடன் அனலைதீவு ஐயனார்கோவில் நயினாகுளம் தூர்வாரப்பட்டு புனரமைப்பதற்கான நன்னாள் ஆரம்பப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நற்பணி இனிதே நிறைவேற வாழ்த்துவோம்.







No comments:

Post a Comment