அனலைதீவு மகாவித்தியாலய பழைய ஆய்வுகூடத்தின் நிலை. இதற்குள் இருக்கும் பெறுமதியான பொருட்கள் பாதுகாக்கப்படவேண்டுமென ஆசிரியர் குறிப்பிடுகிறார். நமக்கு அறிவுதந்த கூடங்கள். நினைவிலிருத்தியிருப்பவர்கள் முன்வந்து புனரமைத்து பாதுகாக்க முன்வருமாறு பணிவோடு வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment