Sunday, 20 December 2020

எண்ணங்கள்.



வாழும் நாளில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஆத்மார்த்தமான அக்கறையோடு எம்மோடு பயணித்த அமரர் திரு.செல்வா வீரகத்தி அவர்களின் நினைவாக மாதமொரு கல்விசார் உதவியை வழங்கும் முயற்சியை திரு.செல்வா வீரகத்தி அவர்களின் அனலை நண்பர்கள் தொடர்ந்து செய்வதற்கு முயலுகின்றோம். அவரது எண்ணங்கள் அவரது நினைவுகளால் பூரணமாகட்டும்.
நன்றி: FB:

Nallaiah Amirthanathan

No comments:

Post a Comment