அனலைதீவு ஐயனார் கோவில் திருப்பணிகளுக்கான முதலாவது ஒப்பந்தம் ஒப்பமிடும் நிகழ்வு ஆலய முன்றலில் April 04.2024 ம் திகதி அரச அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வானது கருங்கல்லினால் ஆலயக் கட்டுமானத்தின் தொழிலாளர் வேதனத்திற்கான ஒப்பந்தம் மட்டுமேயாகும். ஆலய நிர்வாகத்தினரை முதலாம் தரப்பாக குறிப்பிடும் ஒப்பந்தம் சித்திவிநாயகர் சிற்பாலயம் என்ற நிறுவனத்தை இரண்டாம் தரப்பாக குறிப்பிட்டு இரு தரப்பிற்குமிடையே ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment