Sunday, 8 March 2015



ஆயிரமாயிரம் மனித உயிர்களைக் காவுகொள்ளும், திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்படும்  புதிய புதிய யுத்தங்கள் அத்தனையும் வளங்களை சூறையாடும் திருட்டுத்தனங்களின்மேல் நட்டுவைக்கப்படும்
நவீன ஆயுதங்களுக்கான விளம்பரப் பலகைகளே.

இன்றைய வாழ்வுலகம் விளம்பரம், வியாபாரம் இரண்டிலுமே தொங்குகிறது.

வலி கொண்ட தமிழனின் உணர்வு ஆறுதல் தேடுகிறது.
அதில்
விளம்பரமும், வியாபாரமும் ஆதாயம் தேடுகின்றன.

இவற்றைப் புரிந்துகொள்வது கடினமானதல்ல.

நாம் உணர்ச்சிப் பிழம்புகள் என்பதால்
காலம் கொஞ்சம் ஆவியாவதைத் தவிர்க்கமுடியாது.
                                                                                                                                                                                                                     -சிவம்.

No comments:

Post a Comment