அனலைதீவு தெற்கு அ.த.க.வித்தியாலயத்திற்கு புதிதாக நியமனம் பெற்று கடமையேற்றிருக்கும் மதிப்பிற்குரிய அதிபர் திரு.பா.பகிர்பரன் அவர்களை அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம்.
பாடசாலையின் வளர்ச்சிப்பாதையில் இனிவருங்காலங்கள் மிளிரவேண்டுமென ஆர்வப்படும் அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம் கனடா அமைப்பினராகிய நாம் புதிதாக நியமனம் பெற்று கடமையேற்றிருக்கும் மதிப்பிற்குரிய
பாடசாலையின் வளர்ச்சியில் இதுவரை அதிபராக பங்காற்றிய மதிப்பிற்குரிய அதிபர் திருமதி. சுஜந்தன் தேவதர்மிளா அவர்களுக்கு அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றியோடு பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
-அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம் கனடா
நிழற்படங்களுக்கான நன்றி: FB:Analaitivu South Gtmv
No comments:
Post a Comment