Saturday, 16 March 2024

பயிற்சிப் புத்தகங்கள்.



 
March 13.2024ம் திகதி அனலைதீவு வடக்கு அ.த.க.வித்தியாலயம் மற்றும் அனலைதீவு தெற்கு அ.த.க.வித்தியாலயங்களில் பயிலும்
தரம் 5 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் பரீட்சைக்கான கணிதம், சுற்றாடல் அகிய பாடங்களுக்கான பயிற்சிப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வை அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம் - கனடா அமைப்பின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு மனமகிழ்வோடு பதிவுசெய்கிறது. அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம் - கனடா அமைப்பின் தலைவர் திரு.ஐ.இராசேந்திரம் அவர்கள் மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்த நற்பணியை முன்மொழிந்த இளைப்பாறிய ஆசிரியர்
திரு.ஐ. சண்முகநாதன் அவர்களுக்கும் நிதியுதவி செய்து சாத்தியப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
-அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம் - கனடா





 

No comments:

Post a Comment