அனலைதீவு ஐயனார் கோவில் திருப்பணியின் நிறைவு, தனித்துவமான அதிகாரத்தையும், உரிமையையும் கொண்ட திருப்பணிச் சபை ஒன்றால் மாத்திரமே சாத்தியமானது என்ற அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம்- கனடா அமைப்பின் உறுதியான நிலைப்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவுதான் அனலைதீவு ஐயனார் கோவில் திருப்பணிச்சபை நிர்வாகத்தின் தோற்றமாகும். இதற்காக தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படை நியாயங்களை உணர்ந்து ஐயனார் கோவில் திருப்பணிச்சபை நிர்வாகம் அமைவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய திரு.அ.சிவபாலசுந்தரன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி.
- அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம்- கனடா
No comments:
Post a Comment